logo

logo

எதிர்நோக்கும் தலைப்புகள்

இக்கருத்தரங்கத்தின் உள்நோக்கம் பொருட்களின் வளர்ச்சி, பல்வேறு பண்புகள், மீநுண் தொழில் நுட்பம் உள்ளிட்ட கூறுகள் அறிவியல், தொழில் நுட்பத்தின் சாதகமான கூறுகள் பற்றிய எதிர்பார்ப்பு ஆகியவற்றை எடுத்துரைப்பதாகும்.

நிறமாலையியல்
வேதிப் பொறியியல்
மீநுண் அறிவியல் தொழில்நுட்பம்
அடர்த்தி செயல்பாட்டு கோட்பாடு
குறைகடத்தி பொருட்கள்
அடர்த்தி செயல்பாட்டு கோட்பாடு
கார்பன் தொழில்நுட்பம்
படிக வளர்ச்சி
கூட்டுப் பொருட்கள்
மீநுண் ஒளியியல்
மாதிரி உருவகப்படுத்துதல்
படிகவியல்
வளர்ந்து வரும் தொழில்நுட்பம்
வினையூக்கிகள்
ஆற்றல்சார் பொருட்கள்
பீங்கான் பொருட்கள்
அறிவாண்மை பொருட்கள்s
செயல்பாட்டு பொருட்கள்

© 2018 Periyar University, Salem. All rights reserved | Design by Vivek!...